குங்குமம் வார இதழில் சில பேட்டிகள், கட்டுரைகளுடன் வந்தாச்சு என்ற பகுதியையும் எழுதி வந்தேன். அந்தப் பகுதியை நான் எழுதுவதை நிறுத்தியாகிவிட்டது. வேறு யாரோ இதைத் தொடர்கிறார்கள். கடைசியாக நான் எழுதியது ஜெயகாந்தனின் யாருக்காக அழுதான் டிவிடி பற்றித்தான். முதன்முறை டிவிடியாக வந்த பழைய படங்களைப் பற்றியே எழுதியதால் அப்பகுதிக்கு ஒரு கிளாசிக் லுக் வந்திருந்தது. ஆனால் புத்தகங்களும் சிற்றிதழ்களும் புதிதாக வந்தவையே இடம் பெற்றன. வாசகர்கள் பழைய குங்குமம் இதழ்களைப் பார்த்து புதிதாக வந்தாச்சு பகுதியில் அந்த சுவை இல்லை என்று நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்
குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...

-
மு.மேத்தாவின் கண்ணீர் பூக்கள் என் இளம் பருவத்தின் போது வாசித்த புத்தகங்களில் மு.மேத்தாவின் கண்ணீர் பூக்கள், மீராவின் கனவுகள் கற்பனைகள்...
-
ஔவை - யின் எதை நினைந்தழுவதும் சாத்தியமில்லை - கவிதைகள் வெளியீடு காலச்சுவடு வழக்கமான ஈழக்கவிதைகள் என நினைத்துப் படிக...
-
தியாகம் படத்தில் நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு என்ற பாடல எனக்கு எப்போதும் பிடித்த மிக அழகான பாடல் . இளையராஜா இசையில் கவியரசு கண்ணதாச...
No comments:
Post a Comment